farewell event

IMG-20250303-WA00121.jpg
IMG-20250303-WA00121.jpg

song

 

பாடசாலைக் கீதம்

 

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா
மாண்புறு வித்தியாலயமே…….
மகிமை கொள் அருங்கலை அகமே …(2)

செந்தமிழ் அன்னையின் புதல்வா;கள் நாமே
சிறப்புடன் பயின்றிடுவோமே……
வந்தனை சிந்தனை தந்திடும் கலைமகள்
மலரடி சரணடை வோமே …………….
(மயிலம்…)
மொழியொடு கணிதம் அறிவியல் கலைகள்
முழுவதும் முயன்று நாம் அடைவோம் (2)
தொழில் பல பயில்வோம் துறை பல பயில்வோம் (2)
தூய நல் ஒழுக்கமும் பயில்வோம்
(மயிலம்…)
கல்வியால் இறைவனை அடைந்திட துணிவோம்
கருணையை முயன்று நாம் அடைவோம் (2)
வல்லவா; நல்லவா; ஆகிய பண்பு (2)
வளா;முறை புத்துணா; பெறுவோம்
(மயிலம்….)